மரண அறிவித்தல்
தோற்றம் 21 MAR 1936
மறைவு 10 JUN 2019
அமரர் கமலம் கந்தசாமி
வயது 83
கமலம் கந்தசாமி 1936 - 2019 கொக்குவில் மேற்கு இலங்கை
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி தெற்கை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலம் கந்தசாமி அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்காளான பொன்னுத்துரை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை கந்தசாமி(இளைப்பாறிய தபாலதிபர் – S.S.K) அவர்களின் பாசமுள்ள மனைவியும்,

தேவானந்தன்(தேவன்), வித்தியா(சாந்தி), விஜயானந்தன்(விஜேய்), நகுலானந்தன்(நகுலன்), ஜெயந்தி, நித்தியா(வசந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தரூபி(சாந்தி), தவலிங்கம்(தவம்-யோகாஸ் சூப்பர் மார்க்கட்), நிர்மலா, சுலோஜனாதேவி, ஸ்ரீ காந்தன்(ராசன்), நவநிதி(அருள்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகராசா, சண்முகசுந்தரம்(அப்பையா), மகாதேவன்(இராசையா), மகேஸ்வரி, சிவலிங்கம் மற்றும் மலர்(கனடா), விஜயராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாயகி(இலங்கை), புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், இரட்ணசிங்கம், சுப்பிரமணியம் மற்றும் தேவமனோகரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஜா, சர்மினி, நிஷாந், கார்த்திகா, சோபிதா, பிரவிந், நிரோஷன், நிவேதன், தீபிகா, பிரியாந், பிரியங்கா, சுபாங்கி, சித்திராங்கி, சோபினி, சானியா, ஷாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தேவன் - மகன்
விஜெய் - மகன்
நகுலன் - மகன்
சாந்தி - மகள்
ஜெயந்தி - மகள்
வசந்தி - மகள்
தவம்(யோகாஸ்) - மருமகன்
ராசன் - மருமகன்
அருள் - மருமகன்
Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நெல்வயலும், ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Kanagasabai Chanthramowleesan Kokkuvil West, Kaddudai, Kano - Nigeria, Harrow - United Kingdom View Profile
  • Somasundaram Saraswathy Kokkuvil West, Saint-Mard - France View Profile
  • Kunarajasingam Sivakajan Kaithady, Canada View Profile
  • Sinnathambi Sivarajah Valvettithurai, France View Profile