மரண அறிவித்தல்
மண்ணில் 12 MAY 1955
விண்ணில் 07 MAY 2019
திரு விநாயகமூர்த்தி பாலச்சந்திரன்
வயது 63
விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் 1955 - 2019 நயினாதீவு இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலோஜினி(விஜயா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிரஞ்சன், காருண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரபாகினி(பிரியா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சபாநாதன்(ஜேர்மனி), விக்கினேஸ்வரி(இலங்கை), பங்கயவதனி(ஜேர்மனி), குபேரறதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினிதேவி(கனடா), சாரதாதேவி(இலங்கை), விமலாதேவி(கனடா), காலஞ்சென்ற குமரேசன்(கனடா), குகானந்தன்(ஜேர்மனி), லோகநாதன்(குமார்- ஜேர்மனி), மதுரவதனி(கனடா), சிவகுருநாதன், சக்திவேல், விக்கினேஸ்வரன்  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தராசா, பத்மநாதன், திலகசுந்தரம், ஞானேஸ்வரன், ரஞ்சினிதேவி, உதயகுமாரி, தயாரூபி ஆகியோரின் அன்புச் சகலரும்,

தர்மராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விஜயலோஜினி - மனைவி
நிரஞ்சன் - மகன்
பங்கயம் - சகோதரி
பிரியா - மருமகள்
தர்சீகன்
குமார்
பவி
விக்கினேஸ்வரி
குபேரறதி

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த நயினாதீவு 8ஆம்... Read More

Photos

View Similar profiles