பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
அன்னை மடியில் 07 NOV 1954
இறைவன் அடியில் 17 APR 2019
திரு பிலிப்புப்பிள்ளை நீக்கிலாப்பிள்ளை (மனோ)
வயது 64
பிலிப்புப்பிள்ளை நீக்கிலாப்பிள்ளை 1954 - 2019 மன்னார் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மன்னார் பறப்பாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பிலிப்புப்பிள்ளை நீக்கிலாப்பிள்ளை அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நானாட்டான் கங்காணி தீவைச் சேர்ந்த ஆரோக்கியம்(கனகரெட்ணம்) அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மல், ஜெறோம், எறிக் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பறப்பாங்கண்டலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை குணசிங்கம், அந்தோனிப்பிள்ளை வேந்தக்கோன், மனுவேற்பிள்ளை பூலோகம் மற்றும் மரியப்பிள்ளை- சரஸ்(மன்னார்), செபஸ்ரியாம்பிள்ளை- செல்வம்(பறப்பாங்கண்டல்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரி ஜஸ்மின்(பபித்தா) அவர்களின் அன்பு மாமனாரும்,

மணி ஆன்றியா, சின்னா ஸ்ரனிஸ்லொஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

மனைவி
நிர்மல்
ஜெறோம்
எறிக்
தயா
மதுரம்

Summary

Photos

No Photos