மரண அறிவித்தல்
பிறப்பு 16 FEB 1939
இறப்பு 03 JAN 2019
திருமதி கதிரவேலு ஈஸ்வரி
கதிரவேலு ஈஸ்வரி 1939 - 2019 நயினாதீவு இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு ஈஸ்வரி அவர்கள் 03-01-2019 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சீதாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயசீலன் அவர்களின் அன்புத் தாயாரும்,

கலைவாணி அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, லலிதாம்பாள், முரளீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மதியாபரணம், மனோண்மணி, நாகரெத்தினம், நாகமணி மற்றும் கனகாம்பிகை, கனகலிங்கம், நல்லதம்பி, நாகேஸ்வரன், புஸ்பலதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாருஷன், சதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயசீலன் - மகன்
முரளிதரன் - சகோதரர்
லலிதா - சகோதரி

Summary

Photos

No Photos