மரண அறிவித்தல்
பிறப்பு 03 FEB 1933
இறப்பு 08 OCT 2019
திரு வேலுப்பிள்ளை கந்தசாமி
ஓய்வுபெற்ற தபால் ஊழியர் M.S.O KKS
வயது 86
வேலுப்பிள்ளை கந்தசாமி 1933 - 2019 மயிலிட்டி இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள், வள்ளியம்மை, செல்லப்பாக்கியம் மற்றும் சம்மந்தபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சியாமினிதேவி(ஜேர்மனி), சந்திரன்(ஜேர்மனி), முரளீதரன்(ஜேர்மனி), பரணிதரன்(லண்டன்), வேலானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சௌந்தரராசா, நவஜோதி, ஜெயாஞ்சலி, ஜஸ்மின், ஐந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நாகேஸ்வரன் மற்றும் வாமதேவன், மதிவதனி அவர்களின் அன்பு மைத்துனரும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகலனும்,

ஜனேஸன் சாரங்கா, பிரியங்கா, சந்துஷன், சகிந்தன், கரணி, மிதிலா, மாதுஷா, மிலக்‌ஷன், பகலவன், லாகீஸ், வைஸ்ணவி, லதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சியாமினிதேவி(கௌரி) - மகள்
சந்திரன் - மகன்
முரளீதரன் - மகன்
பரணிதரன் - மகன்
வேலானந்தன் - மகன்
ஜனேஸன் சாரங்கா - பேத்தி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் அழகிய மயிலிட்டியில் 03/FEB/1933 ஆம் ஆண்டில் திரு.திருமதி... Read More

Photos

View Similar profiles