பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 NOV 1947
ஆண்டவன் அடியில் 05 DEC 2018
திரு நமசிவாயம் ஶ்ரீகாந்தா (திருக்கேதீஸ்வரன், கிளியன்) முன்னாள் பங்குதாரர் - ஶ்ரீ வாணி நகைமாளிகை
நமசிவாயம் ஶ்ரீகாந்தா 1947 - 2018 மண்கும்பான் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் ஶ்ரீகாந்தா அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், வீரசிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலசரஸ்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பாஸ்கரன்(ஜெர்மனி), சுபாஸ்கரன்(பிரான்ஸ்), செல்வகரன்(பிரான்ஸ்), நிமாலினி(கனடா), நந்தரூபன்(கனடா), நிக்சனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராஜகோபால், ஞானாம்பாள் மற்றும் சண்முகலிங்கம், நவரட்ணராஜா, யோகநாதன்(வெள்ளையன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

வரதலட்சுமி, சண்முகதேவி, ஞானேஸ்வரி, பவானி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நவலட்சுமி அவர்களின் பாசமிகு அத்தானும்,

சிவப்பிரியா, அஜித்தா, தயாளினி, பிரபாகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஸ்னயா, அக்சயா, அதீரன், லக்சயன், லச்சனா, கரிகாலன், தீலீபன், சாதனா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரபாகன் - மருமகன்
நந்தன் - மகன்
பாலசரஸ்வதி - மனைவி
வெள்ளையன் - சகோதரர்
பாஸ்கரன் - மகன்
சுபாஸ்கரன் - மகன்

Summary

Photos

No Photos