மரண அறிவித்தல்
பிறப்பு 28 APR 1940
இறப்பு 14 JAN 2021
திருமதி பரமேஸ்வரி முதலித்தம்பி
வயது 80
பரமேஸ்வரி முதலித்தம்பி 1940 - 2021 நாரந்தனை இலங்கை
Tribute 70 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கை வதிவிடமாகவும், தற்போது கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முதலித்தம்பி அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற முதலித்தம்பி(துரைமணி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

வளர்மதி, மகேஸ்வரன், வசிகரன், ஜெயமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தவமணி, கனகரட்னம், செல்வரட்னம், இராஜரட்னம், ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

ரகுகுமார், சசிமாலா, உஷாநந்தினி, தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கதிரேசபிள்ளை, பவளகாந்தி, ஈஸ்வரி, சிவமங்கை, காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், குமாரசிங்கம், கண்ணுத்துரை, மரகதம், இராசையா, சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சைலாஷ், ரக்‌ஷன், துகாஷ், அதீஸ், சயானா, வர்ணியா, திவிஷண், வைஷவி, கிருஷான், நிவிஷா ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2021 வியாழக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre,  8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles

  • Paul Anthonypillai Naranthanai, Canada View Profile
  • Manuelpillai Cyril Francis Naranthanai, Ontario - Canada, Waterloo - Canada View Profile
  • Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
  • Gnaneswaran Aiyathurai Vavuniya, Whitby - Canada View Profile