பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 13 NOV 1954
இறப்பு 16 NOV 2018
திருமதி வெற்றிவேல் குமாரத்தி (மகேஸ்வரி)
வயது 64
வெற்றிவேல் குமாரத்தி 1954 - 2018 தச்சன்தோப்பு இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தச்சந்தோப்பு கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேல் குமாரத்தி அவர்கள் 16-11-2018 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், பொன்னுத்துரை மனோன்மணி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற இராசையா, முத்தம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,

வெற்றிவேல் அவர்களின் அருமை மனைவியும்,

மதன், மதி, விஜயன், சுரேஸ், டினேஸ் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

பாபு, உதயா, அனோ, சுகந்தி, பானு ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

மயூரா, கட்சியா, விஷ்ணு, அகஜன், அனுஷன், அக்‌ஷன், அகீசன், அக்சதா, சிரேகா, டிவிஜன், யாதவி, அர்ஜூன், ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிவலிங்கம், நேசன், உதயன், மஞ்சு, சியா, சிவா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராணி, பாமா, மங்கை, ராசாத்தி, ஆம்பிள்ளை, காலஞ்சென்ற இந்திரன், புஸ்பா, றோசி, பத்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பாபு(Bavu Villas) - மருமகன்
மதன் - மகன்
விஜயன்/குமார்(Metro Electronics & Appliances) - மகன்
சுரேஸ்(Golden Moments Photography) - மகன்
டினேஸ்(Platinum Touch/Car Rental) - மகன்

Summary

Photos