Born 19 MAY 1944
Died 27 MAY 2017
Late Thevarajah Saraswathy
Age 73
Thevarajah Saraswathy 1944 - 2017 Kokkuvil West Sri Lanka
Tribute
பிரார்த்திக்கின்றோம்
ஆண்டுகள் மூன்று ஆகினாலும் எங்கள் அம்மா எங்களுடன் இருக்கிற உணர்கள் தான் நமக்கு .
நீங்கள் கூறிய அன்பு வார்த்தைகள். வாழ்க்கை என்றால் இப்படி தான் என்று எல்லோருக்கும் வாழ்ந்து காட்டியவர் நீங்கள்.அதன்படி நாங்களும் தொடர்கின்றோம்.உயிர் உள்ளவரை உங்கள் நினைவு எங்களுடன் தொடரும்.நீங்களே அடுத்த பிறப்பும் தாயாக வேண்டும் என்று வணங்குகிறோம்.
Write Tribute

Tributes