Born 19 MAY 1944
Died 27 MAY 2017
Late Thevarajah Saraswathy
Age 73
Thevarajah Saraswathy 1944 - 2017 Kokkuvil West Sri Lanka
Tribute
Rest in Peace
Thevarajah Saraswathy
1944 - 2017

பெற்ற தாயை நாம் வாழ்வில் ஒரு முறை தான் காணலாம். அத்தாயை இழந்து இன்று இராண்டுகள் ஆனால் இவ்வளவு விரைவில் எங்களைபிரிந்தீர்களேஅம்மா.ஆறுதல் சொல்ல பலர் இருந்தாலும் அம்மாவின் ஆறுதல் போல் வருமா? உங்கள் நினைவு என்னுடன் வாழ் நாள்வரை இருக்கும்.
நீங்கள் என்தெய்வம். கடவுளாக வணங்கி கண்ணீர் வடிக்கிறேன்.உங்களை நினைத்து பிராத்திக்கிறோம் .என்றும் உங்கள் நினைவு வுடன் தவிக்கும்


Germany மகள் shanthy.

Tribute by
Shanthy
மகள்
Germany
Write Tribute

Tributes