Born 19 MAY 1944
Died 27 MAY 2017
Late Thevarajah Saraswathy
Age 73
Thevarajah Saraswathy 1944 - 2017 Kokkuvil West Sri Lanka
Tribute
பிரார்த்திக்கின்றோம்
மூன்று ஆண்டுகள் ஆனதே அம்மா...
உங்கள் அன்பான வார்த்தைகள் கேளாது...
அம்மா எங்கே என...
ஏங்கி தவிக்குதம்மா எங்கள் மனம்... மறுபடியும் உங்கள் முகம் காண...
துடிக்குதம்மா நம் இதயம்...
என்றும் உங்கள் நினைவுகளுடன்...
தொடரட்டும் நம் வாழ்க்கைப்பயணம்...

என்றும்,
உங்கள் கடைசி மகள் குடும்பம்.
Write Tribute

Tributes