3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAY 1944
இறப்பு 27 MAY 2017
அமரர் சரஸ்வதி தேவராசா
இறந்த வயது 73
சரஸ்வதி தேவராசா 1944 - 2017 கொக்குவில் மேற்கு இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 23.05.2020

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி தேவராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்பை எல்லோரிடமும் வளர்த்து
அன்பிற்கு பிறப்பிடமானீர்கள்
நல்லவற்றை குடும்பத்திற்காகச் செய்து
நல்லதொரு குடும்பத்தலைவியானீர்கள்

 பண்பைப் பேணி பாசமாய்
நடந்தீர்கள் தருமங்கள் பல செய்து
திருப்த்தியடைந்தீர்கள் மனதார குணமாய்
நடந்து கொக்குவிலிலேயே அமைதியானீர்கள்!! 

 காலங்கள் கடந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்முடன் என்றும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்!!
உங்கள் ஆத்மாவிற்காக நாங்கள் வணங்குகிறோம்!!

உங்கள் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்!!!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles