31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
பிறப்பு 13 JUL 1966
இறப்பு 18 JUL 2019
அமரர் அருணாசலம் குணேஸ்வரநாதன் (குணா)
இறந்த வயது 53
அருணாசலம் குணேஸ்வரநாதன் 1966 - 2019 நீர்வேலி இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீர்வேலி அச்செழு வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் குணேஸ்வரநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

நீங்கள் எம்மைப் பிரிந்து நாட்கள் முப்பத்தொன்று சென்றாலும்
ஆண்டுகள் பல நூறு ஆனாலும்
என்றும் உங்கள் பசுமையான நினைவுகளுடன்
அனுதினமும் உங்கள் ஆசி வேண்டி
தங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 15-08-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 17-08-2019 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்- ஆரணி, மீனுயன்

தொடர்புகளுக்கு

விக்னேஸ்வரி(விக்கி) - மனைவி

Summary

Photos

No Photos

View Similar profiles