நன்றி நவிலல்
திரு றொனால்டன் செபமாலை (றொனால்ட்) மலர்வு : 22 NOV 1985 - உதிர்வு : 11 OCT 2019 (வயது 33)
பிறந்த இடம் உடுவில்
வாழ்ந்த இடம் Horsens - Denmark
றொனால்டன் செபமாலை 1985 - 2019 உடுவில் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வதிவிடமாகவும் கொண்ட றொனால்டன் செபமாலை அவர்களின் நன்றி நவிழல்.

நாட்கள் பலவாகி மாதம் ஒன்றானதோ
இருதயமே உன்நினைவில்
இருண்டயுகத்தில் நாமையா!

நிழல்போல் இருந்தவன் நீ!
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர்த் துளியானாய்!

எம் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ?

கண்மணியே காலனவன் ஆட்கொண்டு
நாட்கள் ஆனாலும் அழியாது உம் நினைவு
உங்கள் ஆன்மா சாந்தி பெற
கடவுளை வேண்டி நிற்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +4521483540

தொடர்புகளுக்கு

இந்தி - மச்சான்
கிளவ்டியஸ் - சகோதரர்
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.