Pending for Publish !! This memorial notice is yet to be published.
மரண அறிவித்தல்
பிறப்பு 25 FEB 1923
இறப்பு 22 AUG 2019
திரு திருஞானசம்பந்தர் பரங்கிரிநாதன்
British Naval Base- Trincomalee , Government Surveyor Department- Colombo
வயது 96
திருஞானசம்பந்தர் பரங்கிரிநாதன் 1923 - 2019 சங்குவேலி இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, உரும்பிராய், இணுவில், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருஞானசம்பந்தர் பரங்கிரிநாதன் அவர்கள் 22-08-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்ளான திருஞானசம்பந்தர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு பானுமதி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற நேசமணி ராஜதுரை அவர்களின் அன்புச் சகோதரரும், 

சகுந்தலா(முன்னாள் அதிபர் சைவத் தமிழ் வித்தியாசாலை- உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிதரன்(ஐக்கிய அமெரிக்கா), சிவதரன்(கனடா), கௌசலை(கனடா) ஆகியோரின் அனபுத் தந்தையும்,

எலிசபெத்(ஐக்கிய அமெரிக்கா), ஜலஜா(கனடா), தவரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோநாதன், கற்றீனா, கவின், கர்ஷா, சகாப்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சகுந்தலா - மனைவி
கிரிதரன் - மகன்
சிவதரன் - மகன்
கௌசலை - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சங்குவேலியில்  புகழ் பூத்த சீமான் திரு.திருஞானசம்பந்தர் அவர்தம் பாரியார் தெய்வானைப்பிள்ளை... Read More

Photos

View Similar profiles

  • Sivagnanam Chettiyar Kasiviswanathan Sanguveli, Harrow - United Kingdom View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Ponniah Ganesh Sanguveli View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile