மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1973
இறப்பு 06 JAN 2021
திரு கந்தன் மோகனச்சந்திரன் (மோகன்)
வயது 47
கந்தன் மோகனச்சந்திரன் 1973 - 2021 கைதடி மத்தி இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடி மத்தி வளர்மதி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் மோகனச்சந்திரன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், கந்தன் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், வல்லி செல்வி தம்பதிகள், குமார் மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

புஸ்பலாதேவி(லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

லவிசன்(லண்டன்), யவிசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லதா(சுவிஸ்), மோகணதாஸ்(சாரதி- யாழ் மாநகர சபை), லமிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஐஸ்வியா(சுவிஸ்), சீர்வதன், திவுஸ்வியா ஆகியோரின் பாசமிகு மாமனும்,

கிஷோன், கிஷோனிக்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நாகேந்திரன்(சுவிஸ்), முகுந்தரூபி, மதன்ரூபன்(ஆசிரியர்- யா/ கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்), சிவராசா, கமலாதேவி, கௌசலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
மகேஸ்வரன்
குகேஸ்
புஸ்பலாதேவி - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Ponnampalam Kaneswaran Malaysia, Alaveddy, London - United Kingdom View Profile
  • Subramaniyam Indhirarasa Kaithady Center, Manthuvil West View Profile
  • Sellathurai Ganesalingam Velanai West, Kaithady, Nallur View Profile
  • Thaman Ganapathipillai Kaithady Center, Switzerland View Profile