நன்றி நவிலல்
திரு விஸ்வலிங்கம் பத்மநாதன் Old student of Urumparai Hindu College and Colombo St. Joseph's College, Retd. Executive Engineer High Ways Sri Lanka பிறப்பு : 30 AUG 1932 - இறப்பு : 18 SEP 2020 (வயது 88)
பிறந்த இடம் மலேசியா
விஸ்வலிங்கம் பத்மநாதன் 1932 - 2020 மலேசியா மலேசியா
நன்றி நவிலல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை பூர்வீகமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பத்மநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும், அஞ்சலி செலுத்திய அனைவருக்கும், மேலும் அன்னாரின் இறுதி கிரியைகளுக்கு நேரில் சமூகம் அளித்து பங்குபற்றிய உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்துவரும் அன்பு நெஞ்சங்கள் எல்லோர்க்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thank You Message

We would like to thank all relatives, friends and everyone who supported us during this difficult time. Thank you for sending messages of condolences through phone calls, emails, social media and in person. Thank you for laying wreaths and offering tribute. Thank you to all those who attended viewing and participated in the cremation ceremony, to everyone who has been assisting us in arranging, organizing celebrating Appa's life, and to all those who has continued to helped us overcome innumerous difficulties since we lost our father, Mr. Visvalingam Pathmanathan

Sricamalan, Karthiga and Srirenkar

இங்ஙனம், ஸ்ரீகமலன்,கார்த்திகா,ஸ்ரீரெங்கர்
Tribute 58 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.