மரண அறிவித்தல்
பிறப்பு 30 AUG 1932
இறப்பு 18 SEP 2020
திரு விஸ்வலிங்கம் பத்மநாதன்
Old student of Urumparai Hindu College and Colombo St. Joseph's College, Retd. Executive Engineer High Ways Sri Lanka
வயது 88
விஸ்வலிங்கம் பத்மநாதன் 1932 - 2020 மலேசியா மலேசியா
Tribute 58 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை பூர்வீகமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பத்மநாதன் அவர்கள் 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், நேசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு இளைய மருமகனும்,

காலஞ்சென்ற காந்தபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகமலன்(கனடா), கார்த்திகா(லண்டன்), ஸ்ரீரெங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பாஸ்கரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

விவேகரஜனி, சுகல்ஜன், சுபத்ரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகலிங்கம், ராசையா, "பட்டுவேட்டி" நடராஜா, அரியராணி, நவமணி, கண்மணி, கனகமணி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், அழகரட்ணம், நவரட்ணம், சுகிர்தரட்ணம் ஆகியோரின் அருமை மருமகனும்,

காலஞ்சென்றவர்களான தங்கபூபதி, சீவரட்ணம், இரத்தினபூபதி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜெய்ராம்- அனீஸ்ராம், யதுஷாம்- பவீணா, ஹேமிஷா- மேகுல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

Mr. Visvalingam Pathmanathan Born in Malaysia, a native of Urumpirai, later a resident of Nallur and London, peacefully went to rest at the lotus feet of Swami Sri Sathya Sai Baba on September 18, 2020.

He was the beloved son of Late Mr. and Mrs. Nesamani Visvalingam, beloved son-in-law of Late Mr. and Mrs. Sellamma Ariyaratnam.

Beloved husband of the Late Mrs. Kanthapoopathy.

Dear father of Sricamalan(Canada), Karthiga(London), and Srirenkar(Canada).

Brother of Late Baskaran.

Loving father-in-law to Vivegarajany, Sugaljan and Subathra.

Beloved nephew of Late Kandaiya, Nagalingam, Rasaiya, "Pattuvetti" Nadaraja, Ariyarani, Navamani, Kanmani, Kanagamani, Pakkiyam, Alagaratnam, Navaratnam, Sukirtharatnam.

Loving brother-in-law of Late Thangapoopathy, Sivaratnam, Ratnapoopathy and Sathyamoorthy.

Affectionate grand dad of Ajeyram, Anishraam, Yathuushiyam, Bharvina, Hemisha and Mehul.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Photos

View Similar profiles

  • Sivarajah Rajeswary Velanai East, Chanteloup-En-Brie - France View Profile
  • Nallathambi Soornammah Pungudutivu 9th Ward, Kotahena View Profile
  • Balasingam Thavarani Malaysia, Kangesanthurai, Noisy-Le-Grand - France View Profile
  • Ganeswary Kandasamy Malaysia, Vaddukottai, Brampton - Canada View Profile