மரண அறிவித்தல்
பிறப்பு 21 APR 1938
இறப்பு 15 OCT 2020
திருமதி சபாபதிப்பிள்ளை பரமேஸ்வரி
வயது 82
சபாபதிப்பிள்ளை பரமேஸ்வரி 1938 - 2020 கைதடி தெற்கு இலங்கை
Tribute 49 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம்(கைதடி விதானையார்), செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், கதிரவேலு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சபாபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தில்மணி, வசந்தா, நிர்மலன், நிர்மலராஜன், நிர்மலகாந்தன், நிர்மலகுமார், குணாளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், ஸ்ரீனிவாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரவீந்திரன்(விதானையார் கைதடி), யோகநாதன், சுபரூபி, தபோநிதி, அனுஷியா, பத்மவாசினி, சுஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரூபன், சுதர்ஜினி, மாளவியா, சங்கியா, அபிநயன், ஆத்மீகன், தர்மிக், மகிலன், மகிழினி, அபிஷகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் மு.ப 11:15 மணி வரை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிர்மலன் - மகன்
காந்தி - மகன்
குமார் - மகன்
குணாளன் - மகன்
மணி - மகள்
வசந்தி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles