மரண அறிவித்தல்
பிறப்பு 30 AUG 1964
இறப்பு 22 MAR 2019
திரு ஜெயபிரகாஷ் கதிரேசு (J.P)
D.S சேனநாயகா கல்லூரியின் பழைய மாணவர், Pikkwik Convenience Store Owner
வயது 54
ஜெயபிரகாஷ் கதிரேசு 1964 - 2019 கொட்டாஞ்சேனை இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபிரகாஷ் கதிரேசு அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, சிவபாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், தாயுமானவர் இராசசவுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாளினி(மீரா) அவர்களின் அன்புக் கணவரும்,

நிமலன், அஜேதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயராணி(லண்டன்), ஜெயராஜ்(இலங்கை), ஜெயசந்திரிக்கா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலேந்திரா, சாந்தலட்சுமி, ஜெகநாதன்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மினி(அவுஸ்திரேலியா), யசோ(ஐக்கிய அமெரிக்கா), கெளரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மச்சானும்,

நந்தகுமார், ரவீந்திரன், வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகி, சுஜன், அஜனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அமேந்திரா, நிரோஜன், ராகுலன், அரவிந், துளசி, கீர்த்திகா, தர்ஷிகா ஆகியோரின் பெரியப்பாவும், சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு
நிமலன் - மகன்
ஜெயராஜ் - சகோதரர்
சசி - நண்பன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos