பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
மலர்வு 27 NOV 1951
உதிர்வு 14 APR 2019
திருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)
வயது 67
புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் 1951 - 2019 Thondamanaru இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் அவர்கள் 14-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சர்வானந்தம், சகுந்தலையம்மா  தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீப் அவர்களின் அன்புத் தாயாரும்,

துளசிகா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சதானந்தன், தர்மாம்பாள், ஜீவநேசானந்தன், சகுந்தலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமேஸ்- ரேணுகா(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

Dr. முருகையா(லண்டன்), துரைசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதி- ஜெயந்தி, சுதா- மீரா, ஜெய் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ரமேஸ் அவர்களின் அன்பு மைத்துனியும்,

சஜன், தரன், சுமி, ராகா ஆகியோரின் அன்புப் பெரிய பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

புண்ணியமூர்த்தி - கணவர்
பிரதீப் - மகன்
ரேணுகா - சகோதரி
ரமேஸ் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Kosalya sornalingam Germany 4 days ago
ஆன்ம விடுதலை - ஈடேற்றம் -இரங்கலைப்பகிர்கிறோம்
Lakshmisjewellers United Kingdom 5 days ago
எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
Kumuthini Sri Lanka 6 days ago
எமது ஆழ்ந்த அனுதாபங்ளைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறாே ம்.
Lambotharan Thiagarajah Germany 6 days ago
அன்னாரது மறைவுச்செய்தியறிந்து மிகமனவேதனையடைகின்றோம் எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்... Read More
Navaratnam Rajandran Germany 1 week ago
அன்னாரது மறைவுச்செய்தியறிந்து மிகமனவேதனையடைகின்றோம் எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்... Read More
M.T.Kanakalingam Germany 1 week ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிறத்திக்கின்றேன் அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
NAGATHASAN NAVARATNAM Norway 1 week ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.அவரின் குடும்பத்தாரிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
RIP BOOK United Kingdom 1 week ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos