பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 17 SEP 1934
மறைவு 10 FEB 2019
திரு இராமநாதன் அமரசிங்கம் பிரபல வர்த்தகர் 85 டீன்ஸ் றோட் மருதானை- கொழும்பு
இராமநாதன் அமரசிங்கம் 1934 - 2019 புங்குடுதீவு 8ம் வட்டாரம் இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் அமரசிங்கம் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற சிவகுமார்(கனடா), உதயகுமார்(சுவிஸ்), பிறேமகுமாரி(கனடா), ஜெயகுமார்(சுவிஸ்), வேணுகுமார்(கனடா), சசிகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(இராசு), செல்வரெட்ணம், தர்மபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தருமஞானி(கனடா), கோமதி(சுவிஸ்), பாஸ்கரன்(கனடா), பிரபா(சுவிஸ்), மதுராங்கனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிந்தாமணி, தங்கச்சியம்மா, புனிதவதி, அன்னலட்சுமி, மகாலிங்கம், நடனலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம், பவளராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

அக்சேத், அக்சகா, மாதங்கி, நர்த்தகி, ஆரூரன், தாரங்கி, தாரங்கன், தாயகன், கிஷான், கீதன், கிஷோர், ஆர்த்திகா, தமிழ்செல்வன், தமிழரசு, கரிகாலன், அருஞ்சோழன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மனைவி
வேணு - மகன்
உதயன் - மகன்
பிறேமா - மகள்
குமார் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Vairamuthu muthulingam France 2 months ago
Anna amarasingam avargal marivu seithy kedu varthukeran alith anuthapaingal thrivithu kolkeran Vairamuthu muthulingam france
SENTHURAN SIVALINGAM Canada 2 months ago
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
Tharshini Gnanakaran Norway 2 months ago
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை... Read More

Summary

Photos

No Photos