1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 FEB 1983
இறப்பு 17 SEP 2019
அமரர் சுகிர்ஜினி சங்கர்
2002 A/L, உடுவில் மகளிர் கல்லூரி
இறந்த வயது 36
சுகிர்ஜினி சங்கர் 1983 - 2019 உடுவில் இலங்கை
Tribute 39 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுகிர்ஜினி சங்கர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் !கனமானது இதயம்!

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்  குடும்பத்தினர் 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles