மரண அறிவித்தல்
மலர்வு 06 SEP 1928
உதிர்வு 14 MAY 2019
திருமதி பிரான்சிஸ்கா சவிரிமுத்து
வயது 90
பிரான்சிஸ்கா சவிரிமுத்து 1928 - 2019 ஆவணம் இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மன்னார் ஆவணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ்கா சவிரிமுத்து அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை அடைக்கலம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தொம்மை சவிரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

செபமாலை தவமணி, றோஸ்மேரி, காலஞ்சென்ற வெற்றிநாயகம், எலிசபேத், மரியநாயகம்(பிரான்ஸ்), அந்தோனிப்பிள்ளை, றீற்றா, குணசீலன்(கிராம அலுவலர்), ஜோண் போல்(டென்மார்க்), றொபின்(லண்டன்), அருட்சகோதரி பிரியசாந்தி(அப்போஸ்த்தலிக்க கார்மேல் சபை, உதவி அதிபர் சென் மேரிஸ் கல்லூரி- திருகோணமலை), ஜேம்ஸ் கிறிஸ்ரி ராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வேதநாயகம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

அருளம்மா அவர்களின் அன்பு மைத்துனியும், 

பிரான்சிஸ் சேவியர் முருகையர், செபமாலை குழந்தை மாஸ்ரர்(இளைப்பாறிய அதிபர்), செபமாலைமுத்து, யக்கோபு, எலிசபேத்தம்மா(பிரான்ஸ்), சகாயநாயகி, தேவதாசன், பொன்றோஸ், சீத்தா(டென்மார்க்), றூபினி(லண்டன்), றொக்சி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆனந்தராசா(பிரான்ஸ்), இன்பராசா(பிரான்ஸ்), அருட்பணி அன்புராசா(அமலமரித் தியாகிகள் சபை முல்லைத்தீவு), திருமகள்(ஆசிரியை- உயிலங்குளம் பாடசாலை), மலர்விழி(ஆசிரியை-  பரிகாரிகண்டல் பாடசாலை), கயல்விழி(இலங்கை வங்கி முருங்கன்), ஜீவனா(பொறியியலாளர்-  லண்டன்), சுஜினா, றெஜினா(சமுர்த்தி முகாமையாளர் பிரதேச செயலகம்- மன்னார்), விஜீவன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் வீதி அபிவிருத்தித் திணைக்களம்- மன்னார்), வசந்தன்(மலேசியா), ஜெயா, பிறேமன்(பிரான்ஸ்), விஜயா(ஆசிரியை புனித சவேரியார் பெண்கள் கல்லூரி- மன்னார்), அகிலன், வினோதன்(வன வளத் திணைக்களம்- மன்னார்), சுதா(பிரான்ஸ்), மெரின்(பிரான்ஸ்), ஜெனின்(பிரான்ஸ்), ஜெரெமி (பிரான்ஸ்), சறோண், வெற்றிறாஜ்(முகாமையாளர் செலிங்கோ காப்புறுதி- மன்னார்), வெண்ணிலா(ஆசிரியை யோகபுரம் பாடசாலை), நிலானி, அருட்சகோதரி வளர்மதி(கார்மேல் சபை நவ சன்னியாச சகோதரிகள் பொறுப்பாளார்), பிரதீபன்(பிரான்ஸ்), அன்பரசி(ஆசிரியை- காயாக்குளி பாடசாலை), எழிலரசி அருட்சகோதரி(கார்மேல் சபை ஆசிரியை பூண்டிலோயா), றுபினா(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் நானாட்டான்), தேன்மொழி(ஆசிரியை- அடம்பன் பாடசாலை), கனிமொழி(சப்ரகமுவ பல்கலைக்கழகம்), நிரோஷன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அடம்பன்), யாழினி(முகாமைத்துவ உதவியாளர் பிரதேச செயலகம்- மடு), சவிஷன், சவீறா(டென்மார்க்), சரண்(டென்மார்க்), ஜோசுவா(டென்மார்க்), பிரான்சிஸ்கா(டென்மார்க்), நோஷிக்கா(லண்டன் பல்கலைக்கழகம்), கிறிஸ்ரிக்கா(லண்டன்), பிறிஸ்கா(லண்டன்), ஜெவின்(லண்டன்), ஜொஸ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செலின்(பிரான்ஸ்- பிரான்ஸ் பல்கலைக்கழகம்), அடலின்(பிரான்ஸ்), லிசா(பிரான்ஸ்), மக்டல்(பிரான்ஸ்), சஞ்சனா(பிரான்ஸ்), றியா(பிரான்ஸ்), செலினா(பிரான்ஸ்), அக்‌ஷை(பிரான்ஸ்), சஞ்சை(பிரான்ஸ்), அஷ்விக்கா(பிரான்ஸ்), ஆரன்(லண்டன்), ஜோசுவா(லண்டன்), சாகியன்(மலேசியா), ஜென்சி(மலேசியா) மற்றும் சாகித்தியன், பூர்விகா, கௌசிகன், காவியா, கவிநயன், கவிப்பிரியன், ஆதித்தியன், ஆதனா, ஜெருஷன், றொசாறியன், ஒலிவியா, நிதுஷன், யதுஷன், அவனீதன், துஷிந்தன், சிறோணிக்கா, டிவைன்ஷி, ஒபிவியன்சி, மெசி, ஜொணத்தன், கீர்த்தி, நான்சி, ஜோய்சி, ஷனோன், ஷெஹான், ஷெவோன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2019 புதன்கிழமை அன்று பி.ப  02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப  03:00 மணியளவில் அவணம் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆனந்தா
அந்தோனிப்பிள்ளை - மகன்
குணசீலன் - மகன்
ஜோண் போல் - மகன்
றொபின்சன் - மகன்
மரியநாயகம் - மகன்
ஜேம்ஸ் கிறிஸ்ரி

Summary

Life Story

இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும், மிகத் தொன்றுதொட்டு முக்கியம் பெற்ற இடமும்,பனைமரங்கள்,கால்நடை வளர்ப்பு, நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles