10ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 16 JAN 1948
இறைவன் அடியில் 08 JUL 2009
அமரர் துரையப்பா கனகரத்தினம்
இறந்த வயது 61
துரையப்பா கனகரத்தினம் 1948 - 2009 புங்குடுதீவு இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 18.06.2019

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா கனகரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

காற்றில் கலந்தாலும்
எம் நினைவோடு நிற்கின்றீர்கள்
பத்து ஆண்டுகள் ஆனாலும்
எம் மூச்சோடு தான் நிற்கின்றீர்கள் !!!

நேசித்த உறவுகளின் நெஞ்சமது
துடித்து நிற்க போதித்த நல்லொழுக்கம்
பொருந்தி நாம் வாழ்ந்திருக்க
தக்க வழிகாட்டும் நமலனவன்
அடி வேண்டி போவிட்டீர்கள்!!!

நிர்மலன் நித்திய சாந்தியை
நித்தமும் தந்திட வேண்டிப்
பக்தியுடன் பாடிப் பணிகின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Ponnaiya Thamotharampillai Pungudutivu, Nainativu, Thiruvaiyaru View Profile
  • Sarojeni Samithamby Trincomalee, Markham - Canada View Profile
  • Suvesthikan Vibulendran Saint-Denis - France, Drancy - France View Profile