மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1926
இறப்பு 24 MAR 2019
திருமதி ஜெயராஜேஸ்வரி செல்வதுரை
வயது 92
ஜெயராஜேஸ்வரி செல்வதுரை 1926 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராஜேஸ்வரி செல்வதுரை அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வதுரை(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அரியதாசன், தர்மதாசன், மகேந்திரதாசன் மற்றும் கணேசதாசன்(இந்தியா), பாக்கியலக்‌ஷமி(லண்டன்), பரிமளலக்‌ஷமி(கனடா), ஜெயலக்‌ஷமி, உதயலக்‌ஷமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, தவநாதன், பாலசந்திரேஸ்வரி மற்றும் கதிர்காமநாதன், சற்குணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகராஜா மற்றும் ஜோசப்ராஜா, வில்லியம்ஸ், ஸ்ரீகாந்தன், தங்கப்பூசணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருமகள், திருக்குமார்(லண்டன்), துசி, அஜித்(கனடா), தர்சகன், அஸ்வின், ஆரணியன்(அவுஸ்திரேலியா), ஜேசன், ஜோய்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஜொனி, ஜேம்சன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காசினி, தர்மிளன், தார்மீகன், திரிசிகா, கோபிஷா, அய்லா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-03-2019 திங்கட்கிழமை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 7:00 மணி வரை, 26-03-2019 செவ்வாய்க்கிழமை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 1:30 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயலக்‌ஷமி - மகள்

Summary

Photos

No Photos