மரண அறிவித்தல்
தோற்றம் 22 JUL 1967
மறைவு 21 OCT 2020
திரு முத்துக்குமார் எபன்ஷராஜ்
வயது 53
முத்துக்குமார் எபன்ஷராஜ் 1967 - 2020 உடுப்பிட்டி இலங்கை
Tribute 39 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டி 15ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமார் எபன்ஷராஜ் அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றதி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஸ்வினி, சசின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருந்தவமலர், காலஞ்சென்றவர்களான தருமபூமலர், சொர்ணபூமலர் மற்றும் தியாகராஜா, சுஜாதாமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இரட்னேஷ்வரன் அவர்களின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவராஜா, ஜெயபாலன் மற்றும் தயாநிதி, தயாசீலன், வசந்தகுமாரி, சிவகுமாரி, ஜெயரூபி, சிவரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவஜனனி, ஜெவிர்ஷன், நவீனன், வைஷ்னவன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

நிதர்ஷனன், நிலக்‌ஷன், கஜன், சயந்தன், கபிலன், பாலரமணன், உமாசிவன், மயூரி, வர்ஸ்னி, ஜெசந்தன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kumarasamy Thangavelautham Uduppiddi , Netherlands, Achchuveli View Profile
  • Muththu Sunthramoorthy Sandilippay, Canada, Manipay, London - United Kingdom View Profile
  • Nallathambi Soornammah Pungudutivu 9th Ward, Kotahena View Profile
  • Thangathiraviyam Nagarajah Uduppiddi , Vavuniya View Profile