மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUL 1946
இறப்பு 08 JUN 2019
திரு பாலசிங்கம் செல்லையா
வயது 72
பாலசிங்கம் செல்லையா 1946 - 2019 அரியாலை இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் செல்லையா அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜாதா, கனிஸ், முரளி, சதீஷ், பாலராஜ்(ராஜா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வனசாட்சி(லண்டன்), காலஞ்சென்ற பத்மாவதி, நீலதாட்சி(சரசு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜகுமாரன், சுஜா, புன்சலா, பிரமிளா, நிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேவராஜா(லண்டன்), குமாரசாமி, கணேசராஜா(லண்டன்), சரோஜினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபன்(Stephen), பிறுந்தா, நிவிதா, ஐஸ்கா, மேஹா, ஈத்தன், அலேனா, கேலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மாலா, தேவா, ராசன், சுபா, கௌரி, பிரேம்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கனிஸ் - மகன்
முரளி - மகன்
சதீஷ் - மகன்
பாலராஜ் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thambirajah Kirupakaran Suthumalai, Scarborough - Canada, Uduppiddy View Profile
  • Jeyakumar Suhirtharatnam Thirunelveli, Germany View Profile
  • Poomani Subramaniam Manipay, Scarborough - Canada View Profile
  • Veeraledchumy Selvathurai Ariyalai, Alperton - United Kingdom, Milton Keynes - United Kingdom View Profile