மரண அறிவித்தல்
மலர்வு 08 DEC 1947
உதிர்வு 16 NOV 2019
திரு சோமசுந்தரம் செந்தில்முருகன்
முன்னாள் இலங்கை வருமானவரித் துறை உத்தியோகத்தர்
வயது 71
சோமசுந்தரம் செந்தில்முருகன் 1947 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம் இலங்கை
Tribute 26 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கோண்டாவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செந்தில்முருகன் அவர்கள் 16-11-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்(சின்னச்சாமி), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், விசுவலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜவர்மன்(கண்ணன்- கனடா), ரமணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சசிரூபினி, பிரவினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லெட்சுமணன்(பிரான்ஸ்), விஜயலட்சுமி(லண்டன்), தனலெட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிதரன்(ஜேர்மனி), யசோதரன்(சுவிஸ்), ஜெயராணி(பிரான்ஸ்), ஜீவதயாபரன்(இலங்கை), ஜீவதயாளன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமதி, பாமா ஆகியோரின் அன்புச் சகலனும்,

கேசவ், ஆரியா, ஏவா, லியம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரமணன் - மகன்
கண்ணன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Kulanthaivelu Mahalingam Pungudutivu 3rd Ward, Trincomalee, Colombo, India, London - United Kingdom View Profile
  • Veerasingam Thevathas Pungudutivu 3rd Ward, Burgdorf - Switzerland View Profile
  • Chelliah Murugesu Idaikadu, Thondaimanaru, Brampton - Canada View Profile
  • Murugupillai Sinnathamby Uduppiddy, Brampton - Canada View Profile