மரண அறிவித்தல்
அன்னை மடியில் 24 DEC 1951
ஆண்டவன் அடியில் 14 SEP 2020
திருமதி கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி
வயது 68
கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி 1951 - 2020 வேலணை கிழக்கு இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தி(இலங்கை), ஜெயக்குமார்(ஜேர்மனி), ஜெயசுதா(கனடா), ஜெயசங்கர்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ராஜேஸ்வரி(சுவிஸ்), ராஜலட்ஷ்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவராசன்(இலங்கை), தங்கலட்ஷ்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலேஸ்வரன்(இலங்கை), சுபாஷினி(ஜேர்மனி), ஜெயக்குமார்(கனடா), வித்தியா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, மங்கையர்க்கரசி, திருநாவுக்கரசு மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சங்கவி, சம்பவி(இலங்கை), ஆகாஷ், அபினாஷ், இனியவள், ஈழவன்(ஜேர்மனி), வைஷ்ணவி, விசிஷாத், வினித்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணைசாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயந்தி - மகள்
கமலேஸ் - மருமகன்
ஜெயக்குமார் - மகன்
ஜெயசுதா(சுதா) - மகள்
ஜெயக்குமார்(விந்தன்) - மருமகன்
ஜெயசங்கர்(சங்கர்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles