மரண அறிவித்தல்
பிறப்பு 14 SEP 1933
இறப்பு 09 AUG 2020
திருமதி சிவபாக்கியம் இராசையா (அன்னலெட்சுமி)
வயது 86
சிவபாக்கியம் இராசையா 1933 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இராசையா அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சொக்கலிங்கம் செல்லத்தம்பி கனகம்மா செல்லத்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜகாந்தன்(ஜேர்மனி), சிறிகாந்தன்(கனடா), புஸ்பகாந்தன்(கனடா), விஜயகாந்தன்(கனடா), ஜெயகாந்தன்(ஜேர்மனி), நித்தியராணி(மாலா- கனடா), மோகனகாந்தன்(நோர்வே), காலஞ்சென்ற செல்வகாந்தன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

பரிபூரணநாயகி, லதாகாந்தி, கிருஸ்ணமலர்(கலா), சந்திரசிறி, நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகனியா, சகிலா, றசீலா, மயூரி, பிரவீன், அஞ்சனா, தனுசன், சகானா, நிவேதா, றசிகரன், ஆவிட், மிசேல், சாண்டி, கெவின், பற்றிக், செபஸ்ரியன், லுக்கஸ், ஜெசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மற்றி, ரூபியாஸ், சோபியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Mrs. Sivapackiam Rasiah was born in Jaffna, Lived in Canada. passed away Peacefully on Sunday 9th of August 2020.

The loving beloved Daughter of Cellathambi and Kanagamma. Daughter-in-law of Sinnathambi and Achipillai.

Beloved Wife of late Sinnathambi Rasiah.

Devoted Mother of Rajakanthan, Srikanthan, Pushpakanthan, Vijayakanthan, Jeyakanthan, Nithyarani Chandrasri, Mohanakanthan and Selvakanthan.

Loving  Sister of Late Subramaniyam.

Loving Mother-in-law of Paripoorananiyaki, Lathaghandi, Krishnamalar, Chandrasri and Nirmala. 

Dearest Grandmother of Suganiya, Shakila, Raschiela, Sandie, Kevin, Patrick, Sebastian, Lukas, Jason, Mayuri, Shagana, Nivetha, Rasikaren, Praven, Anjenah, Thennisan, Arvid and Michelle.

Cherished Great Grandmother of Matti, Tobias, and Sofia.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles