மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAR 1942
இறப்பு 01 FEB 2019
திரு சிவலோகநாதன் கணபதிப்பிள்ளை
(இளைப்பாறிய களஞ்சிய பொறுப்பாளர் சுன்னாகம் பலநோக்கு கூ. சங்கம்)
வயது 76
சிவலோகநாதன் கணபதிப்பிள்ளை 1942 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தெல்லிப்பழை துர்காபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சிவலோகநாதன் கணபதிப்பிள்ளை அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசுந்தரம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி, தாரினி, நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மரகதவல்லி, கமலவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகநாதன், கேதீஸ்வரன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

புவனகாந்தன், புவனதேவி, புவனசந்திரன், சரவணபவன், புவனசோதி, புவனேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இதிகாசன், யாசுகன், ஜெனுதிகா, அபிநயன், ரிதுஷன், டருன், கிவோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச் சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 06-02-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரி - மனைவி
பாமினி - மகள்
தாரினி - மகள்
நிலானி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles