மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1942
இறப்பு 20 FEB 2021
திரு லோகநாதன் நாராயணன் (கோகுலம் ஐயா)
முன்னாள் பந்துக் காப்பாளர்- வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம், யாழ் நியூ பூட் எம்போரியம் உரிமையாளர், கனடா கோகுல நிறுவன பணியாளர்
வயது 78
லோகநாதன் நாராயணன் 1942 - 2021 வதிரி இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட   லோகநாதன் நாராயணன் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாரயணன் தங்கைச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

றஜனி, கஜேந்திரன், கவிதா(கனடா), விஜிதா, விஜேந்திரன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகசக்தி, லோகராஜன், லோகேந்திரன், லோகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மராஜா(கனடா), செல்வசோதி(இலங்கை), கஜமுகன், துஷ்ஜந்தன்(கண்ணன்), கௌசிஹா, ஜெயப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணகாந்தன்(ஆசிரியர்), யோகராணி, ஜெயந்தி, சுவர்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராம்ஜி, விஷ்ணுஜன், ரிஷிகேசன்(கனடா), விஷ்ணுஜா, ரிஷிகரன், சர்ச்சனா, லோஷனா, மதுஷாலினி, தேனுக்‌ஷன், தீப்ஷிகன், கஜீவன், சுபீட்ஷா, கெளசிராஞ்சலி, ஹரிஸ், லக்‌ஷா(இலங்கை) ஆகியோரின பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அனைத்து நிகழ்வுகளும் Covid விதிமுறைகளுக்கு அமைய நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ராம்ஜி
குட்டி

Summary

Photos

View Similar profiles

  • Thamotharampillai Balasuntharam Pungudutivu 11th Ward, Kalviyangadu, Markham - Canada View Profile
  • Kandasamy Paramanathan Vaddukottai, Canada, Fiji, Colombo, Batticaloa, Puttalam, Negombo View Profile
  • Dharmalingam Jeyanandan Vathiri, London - United Kingdom View Profile
  • Veerakathipillai Somasundaram Vathiri, Karaveddy View Profile