மரண அறிவித்தல்
அன்னை மடியில் 06 DEC 1977
ஆண்டவன் அடியில் 10 JUN 2019
திரு நவரட்ணம் ரகுநாதன்
வயது 41
நவரட்ணம் ரகுநாதன் 1977 - 2019 வயாவிளான் இலங்கை
Tribute 13 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் ரகுநாதன் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரட்ணம் பராசத்தி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கனகசபாபதி, வீராங்கனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஸ்விதா, அஸ்வின், அட்சயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கதிர்காமநாதன்(டென்மார்க்), கோடீஸ்வரநாதன்(நெதர்லாந்து), மகேஸ்வரநாதன்(பிரான்ஸ்), ஜெயநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயறஞ்சினி, கவிதா, மோகனா, சயந்தினி, ஜெயதீஸ்வரி, காலஞ்சென்ற ரதீஸ்வரி, ஜெயகாந்தன், ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

வினாயககுமார், சசிகுமார், ஈஸ்வரி, சுகன்யா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஹரிஸ், ஜெனிஸ், அபிநயா, ஜாதவன், ஜனன், தருணீ, உமேஸ், டயானி, கிசோன், பகீன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவரட்ணம் - தந்தை
நாதன் - சகோதரர்
ஈசன் - சகோதரர்
மகேஸ் - சகோதரர்
ஜெயம் - சகோதரர்
அனுஷன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில்  நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என... Read More

Photos

View Similar profiles