மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUL 1934
இறப்பு 19 SEP 2020
திருமதி பாக்யவதி யோகவனம்
இளைப்பாறிய ஆசிரியை, கிறஸ்தவ கல்லூரி- கோப்பாய்
வயது 86
பாக்யவதி யோகவனம் 1934 - 2020 சுண்டுக்குழி இலங்கை
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுண்டுக்குளி ஈச்சமோட்டை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாக்யவதி யோகவனம் அவர்கள் 19-09-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகவனம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

மைதிலி(கனடா), வாகீசன்(பிரித்தானியா), கௌரீசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குமுதினி(பிரித்தானியா), வானதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகலஷ்மி(பிரித்தானியா), மகேஸ்வரி(சுண்டுக்குளி), காலஞ்சென்ற கனகசுந்தரம், வாலாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கம்மா, செல்லம்மா  மற்றும் தங்கரத்தினம், சோதிப்பிள்ளை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அகிலா அவர்களின் ஆருயிர் அம்மம்மாவும்,

அக்‌ஷனா, அஷ்வின், வினேஷ் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

View Similar profiles