பிரசுரிப்பு Contact Publisher
பிறப்பு 08 AUG 1930
இறப்பு 10 FEB 2019
திருமதி செல்லபாக்கியம் கந்தசாமி
வயது 88
செல்லபாக்கியம் கந்தசாமி 1930 - 2019 உடுப்பிட்டி இலங்கை

கண்ணீர் அஞ்சலி

கண்ணன் 11 FEB 2019 Australia

என்னை காணும்போது அன்பாக கண்ணன் என்று அழைத்து நான் பேசும் வார்த்தைகளை இரசித்த ஒரே ஒருவர் என்றால் அது நீங்கள் தான். எனது இதயத்தில் இடம்பிடித்த ஒருசிலரில் நீங்களும் ஒருவர். ஆண்டுகள் பல சென்றாலும் அந்த நாட்கள் மறக்கமுடியாதவை. உங்கள் பிரிவால் துயருறும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.