நன்றி நவிலல்
திருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை பிறப்பு : 08 OCT 1935 - இறப்பு : 15 JAN 2020 (வயது 84)
பிறந்த இடம் யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடங்கள் வசாவிளான் பிரான்ஸ்
பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை 1935 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- அழைப்பிதழ் -

31ம்நாள் நினைவுதிருப்பலி February 16, 2020 at 11:30 Église Notre Dame Réconciliatrice, 57 Boulevard de Belleville 75011 Paris France

தகவல்: இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

இங்ஙனம், குடும்பத்தினர் +33652333168

தொடர்புகளுக்கு

ராஜசேகரம்
குலேந்திரன்
கருணா
ராஜேஸ்
ரூபன்
ராஜன்
வதனி
யூட்
ஷாம்
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்