மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUN 1930
இறப்பு 01 AUG 2019
அமரர் கார்த்திகேசு நவரத்தினம்
Retired Head Shroff- Colombo Municipality
வயது 89
கார்த்திகேசு நவரத்தினம் 1930 - 2019 கொக்குவில் இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும்,வீமன்காமம், தெல்லிப்பளை, கொழும்பு கப்பிகாவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நவரத்தினம் அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனராணி அவர்களின் அன்புக் கணவரும்,

இளங்கோ(UK), யசோதா(இலங்கை), விநோதன்(UK), சுஜிதா(Canada) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, முத்துராசா, நாகரத்தினம், பாலசிங்கம், குமாரசாமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசுந்தரா, கணேஸ்வரன், சிவகுமாரி, குகராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,

அருண், அஸ்வினி, கஜந், கௌஷன், பிரவீனா, தர்ஷனா, பிரதீக்கா, சாருகா, தீபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-08-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:30 தொடக்கம் பி.ப 02:00 மணிவரை ஜெயரத்தின மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணிதொடக்கம் பி.ப 03:30 மணிவரை கிரியை நடைபெற்று, பின்னர் பி.ப 04:00 மணியவில் பொறளை கனத்தை  மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யசோதா
இளங்கோ
வினோதன்
சுஜீதா

Photos

No Photos

View Similar profiles

  • Annaluxmi Visvalingam Thellipalai, Toronto - Canada View Profile
  • Somasuntharam Kaneshalingam Malaysia, Singapore, Mathagal East View Profile
  • Sinniah Thalayasingam Kokkuvil, Ludenscheid - Germany, London - United Kingdom View Profile
  • Namasivayam Sathiyaseelan Kokkuvil, Navatkuli View Profile