Born 15 FEB 1933
Rest 22 MAY 2020
Mr Kanthapillai Sithamparapillai
Age 87
Kanthapillai Sithamparapillai 1933 - 2020 Puthukudiyiruppu Sri Lanka
Tribute
Rest in Peace
Kanthapillai Sithamparapillai
1933 - 2020

புதுக்குடியிருப்பு மண்ணில் நேற்றைய தினம் விழுதுகள் பரப்பி இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்த செய்தி சேட்டு விம்மியது எங்களது நெஞ்சு.
காது ஓரம் வந்த செய்தி கனவாகிப் போகாதோ ?என்று ஒரு ஏக்கம்.
சொல்ல வார்த்தைகள் இல்லாத மிகப்பெரிய சொத்தை இழந்திருக்கின்றோம்.
புதுக்குடியிருப்பில் முதுசம், விருட்சம்,
இவருக்கு இணையாக ஈடு செய்ய இனி யார் வருவார். இவரது ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போமாக.

Write Tribute