Born 15 FEB 1933
Rest 22 MAY 2020
Mr Kanthapillai Sithamparapillai
Age 87
Kanthapillai Sithamparapillai 1933 - 2020 Puthukudiyiruppu Sri Lanka
Tribute
Rest in Peace
15 FEB 1933 - 22 MAY 2020
Kanthapillai Sithamparapillai
முல்லை மண் ஈன்றெடுத்த முதுபெரும் வள்ளுவனே !
மூன்று தலைமுறையின் முத்தமிழ் வித்தகனே !
ஆரம்பக் கல்வி தந்த ஆசிரியக் கலசமே !
பண்பாட்டு விழுமியத்தை பதிய வைத்த முதுசமே !
விழுதுகள் இதயமதில் விதை விதைத்த விருட்ஷமே !
மழலைகளின் மனம்தனிலே கதை பதித்த கதிரவனே !
பைந்தமிழ் கவிதந்த செந்தமிழ் ஆசானே !
உன்தமிழ் செவிவந்து எம்தமிழ் வளராதோ ?
விண்ணுலகம் சென்றாலும் மண்ணுலகம்
மறவாது
உங்களது மாண்புகளும் நீங்கள்
தந்த மகிழ்ச்சிகளும் .
"வையத்துள் வாழ்வாங்கு வாள்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்."
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute