மரண அறிவித்தல்
தோற்றம் 04 DEC 1928
மறைவு 10 OCT 2019
திருமதி நல்லையா பொன்னம்மா
வயது 90
நல்லையா பொன்னம்மா 1928 - 2019 புங்குடுதீவு 5ம் வட்டாரம் இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா பொன்னம்மா அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானாம்பாள், சரோசினிதேவி, மருதலிங்கம், சகுந்தலாதேவி, கனகசுந்தரம், கேதீஸ்வரன், யோகேஸ்வரன், அகிலேஸ்வரி, இராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சுப்பிரமணியம், இராமலிங்கம், அன்னப்பிள்ளை, வைத்திலிங்கம், செல்லம்மா மற்றும் மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, இராசேந்திரம் மற்றும் சிவசோதி, பாலசிங்கம், இரத்தினேஸ்வரி, யோகேஸ்வரி, வசந்தகுமாரி, கனகசபாபதி, சற்குணராசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, பூமணி, பார்வதி, நல்லதம்பி மற்றும் சிவகாமிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான பராசிங்கம், சுப்பிரமணியம், மாணிக்கம், சண்முகம், தர்மலிங்கம், சிவப்பிரகாசம் மற்றும் கனகசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருபாகரன், ஞானகரன், சிவகரன், பாலகரன், திருவாங்கன்னி, கிருபாலினி, கிருஷ்ணகரன், மாலினி, லீலா, சுசீலா, தனேஸ், தனுசன், அருண், அபிநயா, மேகரன், தயாகரன், நந்தகரன், கஜன், வினோத், தனுசா, அஜித், சுயாந், சுயானா, அஸ்வினி, அபிதரன், அபிராம், அஜிந்தன், அகல்ஜா, பார்த்தீபன், சிந்துசா, தாரகன், வினோதன், தினேசன், யனனி, சியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சகுந்தலாதேவி - மகள்
ஞானாம்பாள் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles