மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1937
இறப்பு 07 JAN 2021
திருமதி ஜெயலட்சுமி பத்மநாதன் (இராசு அக்கா)
வயது 83
ஜெயலட்சுமி பத்மநாதன் 1937 - 2021 கட்டுவன் இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை  கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி பத்மநாதன் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு & திருமதி துரைசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

அருள்குமார்(அருள்- பிரான்ஸ்), சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலட்சுமி சிவபாதம்(மலேசியா), இராசலட்சுமி மகாதேவன்(கொழும்பு), சிறீஸ்கந்தராஜா(பிரான்ஸ்) மற்றும் கனகசபை(கணேசன் - பிரான்ஸ்), மகாலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கதிர்காமராஜா(கனா- லண்டன்), சந்திரகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அமோதினி, வழவன், ஆரணி, மதுரன், ஆதவன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

D. பத்மநாதன் - கணவர்
அருள்குமார்(அருள்) - மகன்
சசிகலா கதிர்காமராஜா - மகள்
R. கதிர்காமராஜா(கானா) - மருமகன்
சந்திரகலா அருள்குமார் - மருமகள்
கணேஷ் - சகோதரர்
K. மகாலிங்கம் - சகோதரர்

Summary

Photos

View Similar profiles