மரண அறிவித்தல்
தோற்றம் 03 JAN 1943
மறைவு 17 NOV 2020
திருமதி தங்கம்மாள் தாமோதரம்பிள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 77
தங்கம்மாள் தாமோதரம்பிள்ளை 1943 - 2020 நயினாதீவு 4ம் வட்டாரம் இலங்கை
Tribute 42 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, நியூசிலாந்து Auckland ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மாள் தாமோதரம்பிள்ளை அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று நியூசிலாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மருமகளும், 

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

மணிமொழி(இலங்கை), கீதா(நியூசிலாந்து), ஸ்ரீராமநாதன்(நியூசிலாந்து), ரவிசங்கர்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற அருண் தயாபரன், சாரதா(நியூசிலாந்து), சிவானுஷா(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சண்முகநாதன் மற்றும் சுந்தரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிவசுப்பிரமணியம், கற்பகம் மற்றும் நாகரத்தினம், பாக்கியரட்ணம், தனலட்சுமி, அருந்ததி, ஞானகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பரமநாதி, கதிரேசு மற்றும் நாகேஸ்வரி, இரத்தினசபாபதி, சிவபாதசேகரம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

வேதகி(அவுஸ்திரேலியா), நேத்ரா(நியூசிலாந்து), ஆதிரா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரன் - மருமகன்
மு. ச. சுந்தரலிங்கம் - சகோதரர்
கீதா - மகள்
ஸ்ரீராமநாதன் - மகன்
ரவிசங்கர் - மகன்

Photos

No Photos

View Similar profiles

  • Namasivayam Rasanayagam Karaveddi East, Canada View Profile
  • Saraswathy Sittampalam Kuppilan, Canada View Profile
  • Soloman Iruthayarajah Mahendran Kayts View Profile
  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile