பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1949
இறப்பு 07 APR 2019
சிவகுரு சுந்தரராஜா 1949 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சுந்தரராஜா அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற செல்லப்பா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி(கனடா), காண்டீபன்(பிரான்ஸ்), பிரதீபன்(பிரான்ஸ்), டயானா(கனடா), செந்தூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடேசப்பிள்ளை, ஆனந்தராஜா, கந்தராஜா மற்றும் மீனாம்பிகை, கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாபன், சண்முகநாதன், வைரவநாதன், திலகவதி மற்றும் சிவனாதன், புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வம்(கனடா), சந்திரா(பிரான்ஸ்), ராஜன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, மார்க்கண்டு, ஐயாத்துப்பிள்ளை, பாலாஜி மற்றும் சரஸ்வதி, சந்திரா, சற்குணம், தவமணி, சுகிர்தராணி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஹாணா, கபில், லக்ஸ்மி, லாவண்யா, குவன்சினி, குவின்சினி, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று Hopital Avicenne எனும் முகவரியில் மு.ப 9:15 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வாசுகி செல்வம் - மகள்
காண்டீபன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை... Read More
Jegan vairavanathan Canada 1 week ago
rest in peace
RIB BOOK United Kingdom 1 week ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
Shanmugam Mohanathas Switzerland 1 week ago
இறைபதம் அடைந்த அன்னாரின் குடும்பதினருக்கும்,உறவினரிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.... Read More
Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் தீவுக்கூட்டத்தில் ஒன்றும் கடலுணவு பொருட்கள், கால்நடை வளர்ப்பு என சிறப்பு வாய்ந்த புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் 22-08-1949 இல்... Read More

Photos