மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1930
இறப்பு 29 MAY 2020
திருமதி பரமலிங்கம் நல்லம்மா
வயது 89
பரமலிங்கம் நல்லம்மா 1930 - 2020 இணுவில் கிழக்கு இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் நல்லம்மா அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாலசுப்பிரமணியம், சுதந்திராதேவி, சத்தியபாமா, விக்கினேஸ்வரன், பரமேஸ்வரன், கண்ணதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தெய்வானபிள்ளை, ராஜேஸ்வரி, கமலாம்பிகை மற்றும் சோதிப்பிள்ளை, வைரவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி, காலஞ்சென்ற வீரசிங்கம், மகேந்திரராசா, ஞானேஸ்வரி, கெங்காதேவி, கிஸ்ணாகாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியதர்சினி, கஜன், இந்திரன், பியாமளா, கஜப்பிரியா, பிரதீபன், தனுஷியா, லோகிதா, கபிலன், கோகுலன், மதுஷா, நயந்தன், நவிந்தன், துவிந்தன், அனுசன், நீபா, கிருஷன், அபிநந்திதா, வியூகன், கரிகரன், சுதேஸ்குமார், துர்க்காதீபா, லக்‌ஷிகாயினி, சிவந்தன், ஹேமதாரணி, அருளன், பிருந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கம்சாயினி, சுலக்சன், நஜன்யா, இசையா, சிவசதுஷன், டயானி, நிறோசிகா, சஞ்சீவ், அவினாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2020  ஞாயிற்றுக்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறி - மகன்
கண்ணன் - மகன்
இந்திரன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles