5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JUL 1960
இறப்பு 24 SEP 2015
அமரர் இரத்தினம் பாலகிருஷ்ணன் (செல்வம்)
இறந்த வயது 55
இரத்தினம் பாலகிருஷ்ணன் 1960 - 2015 அச்சுவேலி பத்தமேனி இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பாலகிருஷ்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை அப்பா!

ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!

தன்னந்தனியே தனித்திருந்த நீங்கள்
தவியாய் நாம் தவித்திடவே எமை மறந்து
மண்ணை விட்டு மாயமாகி
விண்ணுலகம் சென்றது ஏன் தானோ

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
குடும்பத்தினர்  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles