மரண அறிவித்தல்
பிறப்பு 06 AUG 1927
இறப்பு 18 MAY 2019
திரு கந்தசாமித்துரை தாமோதரம்பிள்ளை
வேம்படி சயிக்கிள்கடை முன்னாள் உரிமையாளர்- வல்வெட்டித்துறை
வயது 91
கந்தசாமித்துரை தாமோதரம்பிள்ளை 1927 - 2019 வல்வெட்டித்துறை இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமித்துரை தாமோதரம்பிள்ளை அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை றோகினிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவலோகநாதன்(நாதன்- Montreal), செல்வநாதன்(செல்வம்- Toronto), புஸ்பராணி(ஜேர்மனி), பத்மநாதன்(பற்பன்- லண்டன்), ஜெயராணி(Montreal), காலஞ்சென்றவர்களான அமுதராணி, தனராணி, கமலராணி, விமலராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமதி(Montreal), சுகுணா(Toronto), சின்னத்துரை(லிங்கம்- ஜேர்மனி), அம்மனா(லண்டன்), ஜெயகுலசிங்கம்(சிங்கம்- Montreal), ராசமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னராணி, சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும், வேலும்மயிலும்(சிவபெருமான்), திருஞானமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிகா, கோகிலா, சங்கவி, ரம்மியன், பிரசன்னா, அன்பழகன், கெளதமி, தீபன், றென்சிகா, மணாளன், தனுசிகா, பிரகாஷ், லட்சுமி, கார்த்திகா, காலஞ்சென்ற பார்கவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

மீலா, அலிசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிவலோகநாதன் - மகன்
செல்வநாதன் - மகன்
புஸ்பராணி - மகள்
பத்மநாதன் - மகன்
ஜெயராணி - மகள்
Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,இந்தியாவிற்கு... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Thalaiyasingam Murugesu Point Pedro, Paris - France, Montréal - Canada View Profile
  • Jeyakumar Suhirtharatnam Thirunelveli, Germany View Profile
  • Pasupathi Tharmakularasa Kalviyangadu, Montréal - Canada View Profile
  • Theivendram Rasamanikam Valvettithurai, Wellington - New Zealand View Profile