மரண அறிவித்தல்
பிறப்பு 06 APR 1937
இறப்பு 19 AUG 2019
திருமதி நாகராசா சரஸ்வதி
வயது 82
நாகராசா சரஸ்வதி 1937 - 2019 ஆனைக்கோட்டை இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா சரஸ்வதி அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தளையசிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,  செல்லப்பா தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரன்(பிரித்தானியா), றஞ்சினி(பிரான்ஸ்), ரூசேந்திரன்(பிரான்ஸ்), தெய்வநாயகி(றயனி- பிரித்தானியா), சாந்தினி(சுவிஸ்), சறோஜினி(வவா), லோயினி(றோஸ்), கிரிசாந்தினி(கிரி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவனேஸ்வரி, தங்கரத்தினம், காலஞ்சென்ற இராசகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரத்தினசிங்கம், ஆனந்தி, றஞ்சினி, யோகநாதன், முத்துலிங்கம், ரவீந்திரன், சதானந்தன், திருவருட்செல்வன்(செல்வன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரகாஷ்-மெலிஷா, பிரசாத், பிரதாப்- திவ்வியலக்ஸ்மி, சாறஞ்யா, சாமினி, கபிலன், றஜீதன், நிக்‌ஷன், சாருசன், நவநீதநாதன், சுஜித்தன், அஜித்தன், நிருபன், மயூரன், அபிலாஷ், சௌந்தர்யா, விக்ரம், சுஜித்தா, சுகந்தன், சயந்தன், அபிராமி, ஆதிராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமேஸ் நாகராசா - மகன்
றஞ்சினி இரத்தினசிங்கம் - மகள்
ரூசேன் நாகராசா - மகன்
றயனி யோகநாதன் - மகள்
சாந்தி முத்துலிங்கம் - மகள்
வவா ரவீந்திரன் - மகள்
றோஸ் சதானந்தன் - மகள்
கிரி செல்வன் - மகள்

Summary

Life Story

  யாழ்ப்பாணத்தில்   நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள்... Read More

Photos

View Similar profiles