மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1961
இறப்பு 04 JAN 2019
திரு சிதம்பரபிள்ளை பாஸ்கரன் (கண்ணன்)
வயது 57
சிதம்பரபிள்ளை பாஸ்கரன் 1961 - 2019 வட்டக்கச்சி இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டையை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரபிள்ளை பாஸ்கரன் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை, நல்லபிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சிபிள்ளை நடராசா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பராணி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,

சர்மிளா(லண்டன்), றோஜினி(லண்டன்), பாரதிராஜன்(லண்டன்), யசோதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயசங்கர்(லண்டன்), பிரிஜந்(லண்டன்), அசோக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கனகரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற கனகசிங்கம், சின்னராசா(இலங்கை), மனோகரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசம்மா, கணேசலிங்கம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்னபாக்கியம், வரதாகிளி, மலர்மாலை, பரமேஸ்வரி, குஞ்சம்மா, விஜயராஜகுலேந்திரன், சிவதாஸ், சோமசுந்தரம், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தில்லைநாயகி, காலஞ்சென்ற மகேஸ்வரி, அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லியானா, மாயா, லக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனைவி
பிரிஜந் - மருமகன்
சங்கர் - மருமகன்
தம்பியன் - மைத்துனர்
தேவகுமார் - மைத்துனர்
மனோகரன் - சகோதரர்

Summary

Photos