31ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 01 JAN 1970
இறைவன் அடியில் 21 OCT 1988
அமரர் நடராசா சசிவண்ணன்
இறந்த வயது 18
நடராசா சசிவண்ணன் 1970 - 1988 புங்குடுதீவு 3ம் வட்டாரம் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சசிவண்ணன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் பிறப்பிடமே எங்கள் ஆருயிர் தம்பியே
உன் பொன்வண்ண பால்முகத்தை மீண்டும் காட்ட மாட்டாயா
பண்பின் உறைவிடமே எங்கள் பாசத்தின் சசி
துன்பக் கடலில் எம்மை ஆழ்த்திவிட்டு சென்றது ஏன்
காலன் அழைத்தானோ உன் பதினெட்டு வயதினிலே
வேலன் அழைத்தானோ தன் அருகில் வீற்றிடத்தான்
நாளும் வாடுகிறோம் உன்முகத்தை தேடுகிறோம்
ஓடி வாராயோ எங்கள் ஆசை ரவிக்குஞ்சே

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும்
உனது அம்மா, சகோதரங்கள், மைத்துனர்கள், மருமக்கள், உறவினர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles

  • Tharmalingam Puvaneswary Pungudutivu 3rd Ward, Canada View Profile
  • Kulanthaivelu Mahalingam Pungudutivu 3rd Ward, Trincomalee, Colombo, India, London - United Kingdom View Profile
  • Thevarajah Ekalaivan Kaddudai, Mulankavil View Profile
  • Arumugam Sriskantharajah Valvettithurai, Thiruvaiyaru, Ramanathapuram, Vavuniya View Profile